Jump to ratings and reviews
Rate this book

பஞ்சாரம்: pancharam (கவிதைகள்)

Rate this book
யுகபாரதி, கவிஞரும் மற்றும் திரைப்பாடலாசிரியர். இது, இவருடைய இரண்டாவது கவிதை நூல். கவனம் ஈர்க்கும் கவிதைகள் நிறைந்தது. தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்ட யுகபாரதி, கணையாழி, படித்துறை ஆகிய இதழ்களின் ஆசிரியக் குழுவில் ஆறு ஆண்டுகளுக்கு மேல் இலக்கியப் பங்களிப்புச் செய்தவர். தொடர்ந்து இரண்டு முறை சிறந்த கவிதை நூலுக்கான தமிழக அரசின் விருதைப் பெற்றவர்.
இதுவரை எட்டுக் கவிதைத்தொகுப்புகளும் எட்டுக் கட்டுரைத் தொகுப்புகளும் தன்வரலாற்று நூல் ஒன்றும் எழுதியுள்ளார். வெகுசனத் தளத்திலும் தீவிர இலக்கியத் தளத்திலும் ஒருசேர இயங்கிவரும் இவருடைய திரை உரையாடல்கள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க கவனத்தைப் பெற்று வருகின்றன.
திரைமொழியையும் மக்கள் மொழியையும் நன்கு உணர்ந்த இவர், ஏறக்குறைய ஆயிரம் திரைப்பாடல்களுக்குமேல் எழுதியிருக்கிறார். இவரே இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணிப் பாடலாசிரியர்

70 pages, Kindle Edition

Published April 14, 2020

Loading...
Loading...

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (15%)
4 stars
5 (38%)
3 stars
4 (30%)
2 stars
2 (15%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
196 reviews9 followers
April 23, 2022
most poems tell reality of life

a couple of them are so unique and evergreen...

This is the 1st work of Yugabharathi, got the Tamil Nadu government's award.
Displaying 1 - 2 of 2 reviews