முதன்முறையாகச் சென்ற வருடம் பென் டு பப்ளிஷ் (Pen to Publish) போட்டிக்காக தயாளப்பேரரசு - 1 (ஓர் அத்தியாயத்தின் துவக்கம்) எழுதினேன். முதல் புத்தகம் எழுதிய ஆர்வத்தில், போட்டிகளில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களில் நான் தான் வெற்றி பெறுவேன் என எண்ணி கொண்டிருந்தேன். ஆனால் இந்த உலகம் யாரையும் அவ்வளவு எளிதாக வெற்றியடையவிடாது எனச் சில நாட்களுக்குப் பிறகு தான் புரிந்தது. இந்த முறையும் பென் டு பப்ளிஷ் போட்டிக்கு தயாளப்பேரரசு - 2 (ஓர் இளவரசனின் கதை) எழுதி இப்போட்டியில் கலந்து கொள்கிறேன். இம்முறையும் எனக்கு நன்றாகத் தெரியும் இந்தக் கதையும் இந்தப் போட்டியில் தோல்வியைத் தழுவும் என்று. ஆனால் அதை எண்ணி நான் கலங்க போவதில்லை. தயாளப்பேரரசு - l படித்த என்னுடைய நெர&#
சிறந்த படைப்பு தீபக் ராஜ் இன்னும் எதிர் பார்க்கிறேன் படிக்க படிக்க ஆர்வமாக உள்ளது இதுபோன்று படைப்புகளை மேலும் தரவும் நல்ல இளவரசனின் சிறந்த படைப்பாக பார்கிறேன்