சீனம்,சமஸ்கிருதம்,கிரேக்கம்,லத்தீன்,ஹிப்ரு மற்றும் பாரசீக மொழிகள் உயர்செம்மொழிகள்.இவை அனைத்தின் மொழி,மற்றும் இலக்கியம்,வரலாறுகளைத் தொகுத்து தமிழ்மொழியை அவற்றோடு ஒப்பிட்டு ஒரு புதிய முயற்சிக்கு இந்நூலில் வித்திட்டிருக்கிறார் இரா.நடராசன்.
ayisha ira.natarajan books, இரா.நடராஜன், இலக்கியம், மொழி, வரலாற்றில் மொழிகள்