பலர் காமத்தை காதலாக பார்க்கிறார்கள், சிலர் அதை வெறும் உடல் இச்சையை தீர்த்துக்கொள்ள பயன்படுத்திக்கொள்கிறார்கள். இதனால் பலரின் திருமண வாழ்க்கை சீக்கிரமே கசந்து விடுகிறது. சிலருக்கு திருமண ஆனா கொஞ்ச நாள் காமம் இருக்கிறது அதன் பிறகு காதலும் இல்லை காமம் இல்லை. திருமணத்திற்கு பிறகு காதலித்தால் அந்த உறவு இன்னும் பலமாகும். வெறும் காமத்திற்காக திருமணம் செய்யாமல் அவர்கள் காதலியுங்கள். இக்கதை செக்ஸ் வாழ்க்கை இழந்து தவிக்கும் பெண்களுக்காக அர்ப்பணிக்கிறேன்.