அன்பான வாசக தோழமைகளே!, அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இந்த வருடம் அனைவருக்கும் சிறப்பாய் அமைய எனது வாழ்த்துக்கள்!! இதுவரை எனது பொழுது போக்குக்காய் நான் எழுதிய கதைகளை தொடர்ந்து படித்து அதில் இருக்கும் நிறை குறைகளை சுட்டிகாட்டி என்னை ஊக்குவித்து என்னையும் ஒரு எழுத்தாளராய் அறிமுக படுத்த உதவிய அனைத்து வாசக தோழமைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..! நீங்கள் அளித்த ஆதரவாலும் ஊக்கத்தாலும் எனது அடுத்த கதையுடன் இந்த தமிழ் புத்தாண்டில் மீண்டும் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்... காதலை வெறுக்கும் நம் நாயகியையும், தன் கவிதைகள், புதினங்களுமாய் விரிந்து கிடக்கும் கற்பனை உலகில், காதலை ஆராதித்து இனிக்க இனிக்க திகட்ட திகட்ட காதலĬ