Selva55 reviewsFollowFollowMay 18, 2022உங்கள் தாய் உங்களை கையில் ஏந்தும் பொழுது எவ்வளவு நம்பிக்கை இருந்ததோ அந்த அளவிற்கு நம்பிக்கை ஆழ்மனதின் அளவற்ற ஆற்றலின் மேல் வையுங்கள். எண்ணம் போல் வாழ்க்கை என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு எவ்வாறு எண்ண வேண்டும் என்று கற்றுக் கொடுக்கிறது இந்த புத்தகம். எண்ணங்கள் விதைகள் போல அதன் இயற்கைக்கேற்ப அவை வளரும். ***