1311ல் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூரின் படையெடுப்பின்போது மதுரையில் இருந்து மீனாட்சியம்மனையும் சுந்தரேசரையும் அன்றைய வேணாட்டுக்கு கொண்டுவந்து ஆரல்வாய்மொழி அருகே உள்ள பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயத்தில் மறைத்து வைத்தனர் என்பது வரலாறு. 1368 வரை மீனாட்சியம்மன் ஆரல்வாய்மொழியில் இருந்தாள். அங்கிருந்து மீண்டும் மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். அந்த வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்டது இந்நாவல். “இது ஒரு மங்கலப்படைப்பு. முற்றிலும் மங்கலம் மட்டுமே கொண்ட ஒன்று” என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.
He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions. --- தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.
அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ
An interesting novel based on 'a real event' - The Famous Chiththirai Thiruvizha of Madurai.
When the army of Delhi Sultans (Muslims) invaded the southern parts of India, and as they arrived close to Madurai, some devotees (Sivachaariyars) of Goddess Meenakshi transported the sacred image of the Deity to a safe place.
Jeyamohan says that the safe place where Goddess Meenakshi was taken is Aralvaai Mozhi in then Venaadu (Kanyakumari District).
Later (after around 60 years) when the Delhi sultans lost power over Madurai, when they were defeated by the Nayakkaas, the Goddess Meenakshi was brought back to Madurai.
This event is fictionalized by Jeyamohan. The Venaadu being just a vassal of Nayakkas could not say no to the demand of Madurai Government (to being back Meenakshi). At the same time the king of Venaadu did not want to be the one who sent away the Goddess.
The famous Namboothri of Venaadu gives a solution. He tells that it is better when she is sent after her wedding to Lord Sundereshwarar (of Madurai). Thus, a day of marriage is fixed and a wedding takes place and she is sent off. Meanwhile, Lord Aathikeshava of Thiruvattar comes and joins the festival as the brother of Meenakshi.
It is this festival which is celebrated every year in Madurai today as Chiththirai Festival.
Some Remarks: 1. The writing of Jeyamohan is captivating. He takes the reader to that period of time. 2. For the Chiththirai Festival, Jeyamohan sees to it that it was started in Naanjil Nadu (Kanyakumari - the region of Jeyamohan) and Pandya Nadu (Madurai) only copied it. 3. Meenakshi is shown as the 'daughter of three seas' (Mukkadal - Kanyakumari). But the right reason for her wedding to Madurai Sundareshwarar is not shown. 4. Jeyamohan somehow involves all dominant castes of today in the novel - Namboothri, Brahmins, Nayars, Ettu Veetu Pillaimaar, Nadar, Aasari, Yathavas. But hardly there is any mention of the less dominant castes and the untouchables. Certainly untouchability was in practice. He carefully avoided mentioning them to present the novel as a 'Mangala Novel.' Either Jeyamohan avoided mentioning them in such grand festival or he just did not want to bring a dark spot to such a Hindu festivity by introducing the evils of caste system. He even mentions Nadars as Nadars in this historical novel. He does not mention the as Shanars. Obviously Jeyamohan could not avoid mentioning Nadars as they are well off presently in Kanyakumari. But he had to be careful in choosing the appellation.
I’ve always felt that one of the greatest creations of human imagination is the idea of God. And perhaps our biggest limitation is that we can rarely imagine the divine outside a human form. Yet, it is precisely this limitation that allows for something as joyous as Kumarithuraivi by Jeyamohan—a book that is, quite simply, a pleasure to read.
The novel draws from a fascinating slice of history. In 1311, the invasion led by Malik Kafur resulted in the destruction of several temples in the south, including the Meenakshi Amman Temple. Legend holds that the Sivacharyars fled with the idols of Meenakshi and Sundareswarar, safeguarding them in the Sastha Temple in Vennad. 59 years later, after the decline of Sultanate rule and the rise of the Nayakkas, the idols were returned to Madurai.
Jeyamohan takes this historical thread and spins from it a brilliant imagination. What if this return became the origin of the grand Meenakshi Thirukalyanam of the Chithirai Festival? A goddess who once brought rain cannot simply be “sent back”—her departure would devastate the land. The solution, suggested by a Namboothiri, is both political and poetic: the vassal king will adopt Meenakshi as his daughter—Kumarithuraivi—and marry her to Sundareswarar, sending her back to Madurai as a bride.
From here, the novel unfolds like an elaborate, deeply felt celebration. Told through the eyes of the sarvathikari—the administrative head—it is suffused with a radiant positivity. Whole passages feel like meditations: on landscape, on omens gently reinterpreted, on people from different regions, castes, and traditions coming together for this event.
Some pages are pure bliss. And then comes the parting after the wedding that is filled with emotion.
There is something deeply rooted in the Bhakti tradition here—the act of bringing gods down to a human scale to make them accessible, emotional, and profoundly personal. One is reminded of the spirit of Tyagaraja, where devotion is not distant reverence but lived, felt experience. Jeyamohan manages to recreate that.
I loved this book for how it made me feel. It reads, in many ways, like a grand South Indian wedding—layered, vibrant, emotional, and filled with meaning.
முகலாய படைகள் மதுரை மீது போர் தொடுத்தபோது மீனாட்சி மற்றும் சொக்கநாதர் சிலைகளை கோவிலில் இருந்து அப்புறப்படுத்துகிறார்கள். மீனாட்சி அம்மையை கொண்டு வந்தது ஆரல்வாய்மொழி பரகோடி சாஸ்தா ஆலயத்தில் தான். இதை அறிந்தவர்கள் ஒரு சிலர் மட்டுமே. பின்பு முகலாயர்களை வீழ்த்தி விஜயநகர பேரரசு ஆட்சியை பிடிக்கிறது. விஜயநகர ராணியின் கனவில் மீனாட்சி அம்மை தோன்றி தன்னை மறுபடியும் அழைத்து செல்வதற்கு சொல்ல, வேணாடு அரசு அவர்களை மனமில்லாமல் வழியனுப்புகிறார்கள். நாஞ்சில் நாட்டில் இருக்கும் மீனாட்சியை சொக்கநாதருக்கு கல்யாணம் பண்ணி அனுப்புவதாக முடிவாகுது. மீனாட்சி சொக்கநாதர் கல்யாண வைபவத்தை கருவாக கொண்டதே இந்த குமரித்துரைவி.
ஜெயமோகன் அவர்கள் இதை ஒரு மங்கள படைப்பாக குறிப்பிட்டிருக்கிறார். அது உண்மையான வார்த்தை. இதை வாசிக்கையில் ஒரு மகா திருமண வைபவத்தை கண்ட அனுபவம். எப்போதும் தமிழ் மொழியை ஜெயமோகன் அவர்கள் கையாளும் விதம் என்னை வியப்படைய செய்யும். இந்த புத்தகத்தில் கூட அப்படியே. மொழியின் ஆளுமை என்னை வியப்பூட்டியது. ஒரு சிறு கதையாக முடிக்க முடிந்த ஒன்று தான் இந்த கதைக்களம் . ஆனால் தனது கற்பனை குதிரைகள் பூட்டிய ரத்தத்தில் ஏற்றி நம்மை ஒரு பயணமாக கொண்டு செல்கிறார். என்றாலும் சிலருக்கு கொஞ்சம் சலிப்பு தட்ட வாய்ப்பு உள்ளது. அவர் அவர் ரசனையை பொறுத்து. நாஞ்சில் நாட்டை சேர்ந்த எனக்கு அதன் இலக்கணம், நம்பிக்கை, வழக்கு இதெல்லாம் பழக்கம் உள்ளதினால் இந்த புதினத்தினுள் வெகுவாக ஊடுருவ முடிந்தது. ஒவொரு கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளும் அருமையாக காகிதத்தில் வரையப்பட்டுள்ளது. ஒரு போரை தடுப்பது மட்டுமல்ல இந்த ஒரு நிகழ்வை ரெண்டு நாட்டிற்கும் இடையே சந்தோஷத்தை அளிக்கும் தருணமாக மாற்றி அமைத்த ஏராளமான கதாபாத்திரங்கள். அரசர்கள் ஆண்ட காலத்தில் கல்யாணம் என்ற ஒரு நிகழ்வை இதற்க்கு பயன்படுத்த பட்டத்தை நாம் நிறையவே வாசித்திருக்கிறோம். ஒரு சில பாத்திரங்கள் மட்டுமே சற்று எதிர்மாறாக செயல் பட்டது. ஒரு பெண்ணை தாரை வார்த்து குடுக்கும் அப்பா, சகோதரன், அனைத்து சொந்தபந்தங்கள் இவர்களில் ஒன்றாக நாமும் மாறிவிடுகிறோம். வாசித்து முடிக்கும் பொழுது எனக்குள் ஒரு சிறு புன்னகை மலர்ந்தது. ஜெயமோகன் படைப்புகளை வாசித்தவர்களுக்கு தெரிந்திருக்கும் அவரோட கதை, இடம், சூழல் விரிவாக்கம் பற்றி. கல்யாண வைபவம், அதற்க்கு முன் நடக்கும் நிகழ்ச்சிகள், பந்தி, சொந்தபந்தங்கள், ஊரார்கள், அந்த ஊர் அமைப்பு என தத்ரூபமாக வர்ணித்துள்ளார் அவர்.
இந்த கதை அரசல்புரசலாக ஊரில் கேள்விப்பட்டதுண்டு என்றாலும் பரசேரி சாஸ்தா கோவில் சென்றதில்லை இது வரை. கண்டிப்பாக ஒரு நாள் அங்கு சென்று பார்க்க வேண்டும். இந்த கதை உண்மையில் நிகழ்ந்ததா என்று தெரியவில்லை என்றாலும் அங்கு சென்று இந்த கதை மற்றும் வர்ணனையை சற்று நேரம் கண்மூடி இருந்து நினைத்து பார்க்க வேண்டும். எல்லாமே மங்களமாக அமையும் இந்த புதினம் ஒரு சிறந்த பீல்-குட் வாசிப்பு. ஏற்கனவே சொன்னது போல் சிலருக்கு இது சற்று இழுவையாக தோன்றலாம்.
💫 ஜெயமோகன் அவர்களின் படைப்புகளிலே ஆகச் சிறந்த படைப்பு என்றால் அது "அறம்" புத்தகம் தான் என நினைத்திருந்தேன். இந்தப் புத்தகத்தை படித்த பின்பு அந்த இடத்திற்கு போட்டி வந்துவிடும் போல் இருக்கிறது.
💫 புத்தகத்தின் தொடக்கத்திலேயே செண்பகராமன் என்னும் கட்டளைக்காரன் வேணாட்டு மகாராஜாவுக்கு ஒரு ஓலை எடுத்துக் கொண்டு குதிரையில் சென்றுக் கொண்டிருக்கிறான். அது ஒரு கசப்பான செய்தி.
💫 மாலிக் கபூர் தென்னாட்டை நோக்கி படை எடுத்தப் போது, கண்ணில் படும் அனைத்தையும் அழித்தான். அவனிடம் இருந்து மீனாட்சி அம்மனைக் காப்பாற்ற வேண்டி சிவாச்சாரியார்கள், அம்மனை தூக்கி கொண்டு, தடைகளை எல்லாம் தாண்டி வேணாட்டில் கொண்டு வந்த வைத்து, பராமரித்து வந்தனர்.
💫 நாயக்கர் வம்சத்து கங்கம்மா தேவியின் கனவில் மீனாட்சி (சின்ன பெண் வடிவில்) தோன்றி, "நான் என் வீட்டுக்கு போவது எப்போ?" என்று கேட்டதன் விளைவு. அம்மன் சிலையைக் கேட்டு நாயக்கர்கள் ஓலை அனுப்பி உள்ளனர். மகாராஜாவுக்கு தன் நாட்டுக்கு வந்த தெய்வத்தைக் க���டுக்க மனமில்லை என்றாலும் மறுத்து பேசக்கூடிய நிலையிலும் அவர் இல்லை.
💫 59 வருடம் மீனாட்சி இருந்த இடம், அவளைத் திருப்பி மதுரைக்கு அனுப்பும் போது மங்கல கோலத்தில் தான் அனுப்ப வேண்டும். மகாராஜா அவளைத் தனது வலது தொடையில் உட்கார வைத்து சுந்தரேசுவரருக்கு மனம் முடிக்க முடிவு செய்யப் பட்டது.
💫 திருமணத்தையே நேரில் பார்த்த உணர்வு ஏற்பட்டது. மிகவும் தெளிவாக, ஒவ்வொரு நிகழ்வையும் விளக்கியுள்ளார். பெரும் நிகழ்வாக அம்மனின் திருமணம் நடந்தது. அவள் மதுரையை நோக்கி சென்றாள்.
Most of us wouldn't have known that Devi Meenakshi was housed in Venad for 58 years, till the Vijayanagara Empire defeated the Madurai Sultans.Jeyamohan uses this historical theme and weaves out an auspicious story.
The plot though being historical, he touches on various aspects of the then society, its hierarchy, culture, customs, food and rituals. Venad Kings then were powerless, largely controlled by the Eight Nair Nobles - the Ettuveettil Pillamaars. Jemo satarically remarks " Even Venad doesn't know that Venad existed! The youngsters would have known through their elders, that "the hunched back man with a sword,leading the procession of Aarattu festival of Thiruvattaru- " is the King"! ( But time had a surprise, though after 4 centuries the "Maker of Modern Travancore" Anizham Thirunaal Marthanda Varma was born in the same Venad Family (not part of this story)).
JeMo has captured not only the social distinctions using the caste surnames but also described their attires and How one got an upward lift in the social hierarchy. His description of people attending the Divine Wedding is so intricate. Subtle differences between the Namboothiri, the Niyogis and other vedic brahminss.The rituals performed there, distinguishing the Saiva Aagama of the Sivacharyas, from the Tantric ones of the Namboothiris. Besides, the Maravas who guarded the Devi to Venad do their own rituals. When people who came with the Devi are ready to leave. Some decide to stay back- shows the affinity people develop to the placethey are brought up an the attachment some have to their ancestral roots. And in that context their peculiar marital custom.
Jemo emotionally captures the feelings of a father getting his daughter married away, as the king gets Sri Meenakshi married to Sri Sundareshwarar, before she leaves venad. But the surpise is the Devi's response to her father "Maharaja Aditya Varaguna Sarvanganatha Perumal" which the narrator connects finally! Nothing but auspiciousness!
The story has been written in the first-person point of view - the narrator being - the King's sarvadhikari " Veeramarthandan Udayan Senbakaraman"
I remember the emotional impact the original Kumarithuraivi in tamil had on me. It was an exhilarating ride, a modern purana which as the author himself mentions is a work of mangalam. It is a great achievement of Suchithra that she has wonderfully captured this emotional impact of the original. The novel is set in Venad, the words, phrases, exoressions are set in a distinct cultural mileu, the translation has used a hybrid approach in retaining in many places the original words, in some places explaining and using the word. It seems to be seen how it will resonate to someone totally outside India. Yet i hope a good literary reader can overcome this hurdles and he will gain richly.
The novel is breathtaking in its pace, it moves from one high point to another, it has distinctness to it. I would call this as celebration, a form of play in which humans and gods are involved, its this playfulness that is hallmark of the novel. As we read the novel we become part of the celebration itself, the marriage the union becomes a metaphor of our lives, we are part of this cosmic play, our egos, differences, prejudices, hate everything dissolves in this play. Everyone reading the novel will feel the same love that Marthandam feels at the end, to love everything beautiful and lead life to its fullest.
வரலாற்று ஆழமும், கூரிய இயக்க ஒழுங்கும் பிணைந்து நம்மை ஒரு மகத்தான உச்ச தரிசனம் நோக்கி செலுத்தி மீளும் நாவல்.தூக்கம் கலைந்த ஒரு அதிகாலயில் முழுவீச்சில் மொத்த நாவலையும் பரவசத்தோடு படித்து முடித்து, நிறைவென்று அமர்ந்த அந்த தருணத்தை இப்போது நினைவுக்கூர்கிறேன். திருமணம் என்னும் ஒரு மங்கல நிகழ்வை நாயக்கர் கால வரலாற்றில் ஒரு புனைவுத் தருணத்தில் நிகழ்த்தி அதன் தொன்மயின் ஆழத்தை நம்மில் உணரச் செய்கிறது. படித்து முடித்தவுடன் ஒரு மங்கல நிகழ்வை நாம் ஆடிக்களித்த இனிய சோர்வு நம்முள் நிரந்தரமாக வந்து படிந்து கொள்கிறது. அதன்பின் 'திருமணம்' என்னும் நிகழ்வு நம்முள் முற்றிலும் வேறொன்றாகிறது.
குமரித்துறைவி நல்ல குறுநாவல், வாசகனாக கதையின் களத்திற்குள் என்னை இழுத்துச் சென்றது இக்கதை. தென்குளம் கட்டளைக்காரன் வீரமார்த்தாண்டன் உதயன் செண்பகராமன் வழி கதை சொல்லப்படும் போது நானும் பல தருணங்களில் செண்பகராமனாக உணரச் செய்தது. ஆனால் மீனாட்சி திருமணம் நடக்கும் பொழுதும் அது சார்ந்த நிகழ்வுகளும் எனக்கு அந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அரசர்கள் மதங்களின் மூலமும் சடங்குகளின் மூலமும் தங்களை புனிதப்படுத்தி இறைவனின் வழிவந்தவர்களாக ஆக்கிக் கொண்டார்கள். அதனால் அரசரின் மனத்துயரங்களை படிக்கும் பொழுது என்னால் உணர முடியவில்லை. ஆனால் வரலாறாகவும் இலக்கியமாகவும் படிப்பதற்கு நன்றாக இருந்தது.
பிடித்த மேற்கோள்கள்: 1. நாழி நாழிக்குள் நுழைவதில்லை என்பது அரசநீதி. 2. ‘திருடன் மூத்தால் திருவுடை அரசன்’ 3. மகன் மூத்து தந்தை, தந்தை மூத்து மகன். நாம கூன் போடுறப்ப நிமுந்து நிக்கிற மகன் நமக்கு அப்பன். 4. சிறிய மனிதர்களுக்கு இக்கட்டுகளில் அதிலிருந்து எப்படியாவது தப்பிவிடவேண்டும் என்று மட்டுமே தோன்றும். அதற்கு அவர்களுக்குத் தேவை பழிசுமத்த ஒருவர்.
கதையின் தொடக்கமும் முடிவும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அழகான ஒரு சிறுகதையாக வந்திருக்க வேண்டிய படைப்பை நாவலாக நீட்டித்ததால் சற்று நீர்த்துப் போய்விட்டதோ என்று தோன்றுகிறது. விழா ஏற்பாடுகளை பற்றிய அவ்வளவு பெரிய விவரணைகள் சோர்வை அளித்தன. ஆனால் கதையின் கருவும், அதன் தொடக்கமும் முடிவும் அவ்வளவு அழகு.
When Mughals invade and begin destroying temples, Meenakshi Amman is taken from Madurai and sent to Venad for her safety. For 59 years she lived with the people of Venad bringing rain, grain, food, health wealth and prosperity to the land. So, when Madurai is back in the right hands, there is a request to return Meenakshi Amman to her home.
Venad (Kumari) is not ready to part with the Goddess who brought them prosperity and protection for 59 years. The king fears that the land will become empty and barren without her presence. Then an idea is proposed. Instead of sending away the Goddess, why not send her away as a daughter in marriage. A girl who leaves the house of her father as a married woman brings prosperity to both lands, one she leaves and one she goes to.
So, the preparations begin! A marriage of The Daughter of Kumari to Sunderesan (Shiva) of Madurai. The novel is about this celestial marriage of Meenakshi Amman to Sunderesan. It's beautifully told and evokes all feelings of devotion and awe for the Goddess.
As someone who understands what it means to 'love' a God, this book gave me all sorts of feelings. It was a beautiful story about the depth of human sentiments we feel towards the Gods we grow to see as our own. Loved this one!
Except for that information about Meenakshi Idol was hidden in Aaralvaimozhi for 59 years during Malik Kafur invasion in Madurai nothing else is interesting. JeMo himself said that he started as a short story and ended this as a Novel. You might have seen many Bollywood movies based on Weddings like Hum Aapke hain kaun. Looks like JeMo tried a similar script; sometimes you really wonder to find the groom and bride just to realize the idols are the couple here.
Easily shows why Jeyamohan stands top among the contemporary tamil fiction writers. Superficially, the book, spanning across 172 pages, can be narrated in a single line. But the kind of talent it would take to spin something extraordinary out of this one-liner is astounding for me. Jeyamohan is simply impressive.
When you learn from the author's note that all it took him were few days to write the whole novel and when you look at the thousands of tiny weeny details spun within the narrative which would have taken easily months of research to get it right, you cannot not be amazed. From the characters' names, to the places, to the dialogues, to the words in the dialogues, to the pratices, to the customs, to the names of the things, to the descriptions of those things, to the lifestyle described, to the people described, to the jobs described every single thing needs a huge amount of research and reading -> Like I said, Jeyamohan is super impressive.
I really did not want the Novel to end. It is very rare that I had read such a close-to-real , non-enhanced version of life in the 13th century Tamilnadu. You mostly end up reading adventurous, hyper-enhanced fiction works. But this one felt so realistic, so convincing, so true to the historical events that have been recorded. Surely, the author would have exercised creative freedom but then the skill is to know when to stop and how to make it close to being realistic. The last time I felt a similar reaction was when I read Prapanchan's "Manudam Vellum".
Coming to the novel -> It depcits the events of the statue of Meenakshi being sent from Thiruvazhumkodu - where she has been kept hidden for 69 years when she was secretly smuggled out of Madurai upon Islamic conquering - back to Madurai when finally the Nayakkar's take over Madurai from the Sultans. While initially seen as a matter of worrisome nature, it takes a swift turn when a preist of respectable status tells that it is the right of people of Thiruvazhumkodu to get their daughter Meenakshi married off to Sunderaswar and send her off with all the celebrations to her marital place Madurai. And so begins the commencement of Marriage celebrations of Meenakshi to Sundershwar which is - to this date - being celebrated in Madurai as 'Meenakshi Thirukalyanam'.
Such a lovely lovely book where you can savour every page
ஜெமோவின் மற்ற படைப்புகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட முயற்சிதான் இந்த புத்தகம். கி.பி. 1311 இல் நடந்த மதுரை படையெடுப்பில், கொடூரன் மாலிக்காப்பூர் படைகள் மீனாட்சியம்மன் கோயிலை அழித்துவிடுகின்றன. அதற்கு முன், கோவிலின் சிவாச்சாரியார்கள் தெய்வத்தின் திருவுருவச் சிலையையும், சுந்தரேஸ்வரரின் பிரதிநிதியாக வைகையலிலிருந்து எடுக்கப்பட்ட சிறுகல்லையும் தப்பித்து எடுத்துச் செல்கிறார்கள்.
தெய்வவாக்கின் படி, ஆடி மாதத்திலும் பூத்துக்குலுங்கும் கொன்றைச் சோலையில் மீனாட்சியம்மையை மறைத்து வைக்க உத்தரவு வருகிறது. பல நாட்கள் நடந்து, ஆரல்வாய்மொழி கணவாய்க்கு அருகிலுள்ள பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயத்தில் மீனாட்சி பாதுகாப்பாக வைக்கப்படுகிறாள். வேணாட்டு அரசரையும் சில அரச பிரதிநிதிகளையும் தவிர இந்த ரகசியம் யாருக்கும் தெரியாமல் பாதுகாக்கப்படுகிறது.
56 ஆண்டுகள் கழித்து சுல்தான்களின் ஆட்சி முடிந்து நாயக்கர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள். அப்போது, நாயக்கர் அரசி கங்கம்மாதேவியின் கனவில் சிறுமியாக வந்து, மதுரைக்கு திரும்பத் தனது ஆசையை மீனாட்சியம்மை வெளிப்படுத்துகிறாள். இதற்காக நாயக்கர்கள், வேணாட்டு அரசருக்கு ஓலை அனுப்பி தெய்வத்தை திருப்பி அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.
ஆனால், மீனாட்சியை மதுரைக்கு அனுப்பிவைத்தால் வேணாட்டுக்கு ஆபத்தோ களங்கமோ வரும் என்று அரசர் கவலைப்படுகிறார். அந்த வேளையில் பிரமத்தன் நம்பூதிரி ஒரு அருமையான யோசனையை முன்வைக்கிறார்—மீனாட்சியை சர்வமங்களையாக மணமுடித்து மதுரைக்கு அனுப்ப வேண்டும் எனப் பரிந்துரைக்கிறார்.
அந்த தெய்வீகத் திருமணம் எப்படிச் சாத்தியமாகிறது, அந்த நிகழ்விற்கான ஏற்பாடுகள் என்ன, அதை நடத்துவோரின் மனநிலை எப்படி இருந்தது—இவை அனைத்தையும் ஆசிரியர் நுணுக்கமாக, உயிர்ப்புடன் சொல்லியிருப்பது இந்த புத்தகத்தின் சிறப்பு. பந்தல் போடுதல் முதல் தெய்வத்தை மதுரைக்கு அனுப்பும் தருணம் வரை ஒவ்வொரு விபரமும் அற்புதமாக எழுதி உள்ளார்.
தமிழும் மலையாளமும் கலந்த அழகிய நடையும், அபாரமான சொல்வீச்சும் இந்தப் புத்தகத்தை ஒரு அற்புதமான வாசிப்பனுபவமாக மாற்றுகின்றன. தன் வீட்டுப் பெண்ணின் கையைப் பிடித்து மணமுடித்து அனுப்பும் தருணத்தில் ஒரு தந்தைக்கு வரும் பேரானந்தமும் மெல்லிய துக்கமும் கலந்த உணர்வை ஆசிரியர் மிக அழகாக நமக்கு உணர்த்துகிறார்.
VS Naipaul's India: A Wounded Civilization begins with a story about a thousand-year-old Hindu temple in southern India. Apparently some British soldiers, who were stationed near the temple during the second World War, entered the temple complex and, upon seeing a pet crocodile in the temple pond, shot it. The temple suffered a desecration. About fifty years later, long after the British were gone from India, the temple was renovated again. The deities were reinstalled and given power by chanting the ancient mantras again. The temple began to live once more as if nothing had happened. "Life goes on," Naipaul writes about the old and eternal India, "After conquest and destruction, the past simply reasserts itself."
Jeyamohan's Kumarithuraivi narrates (in quite a detail) a moment of one such reassertion.
When Malik Kafur's forces attacked Madurai, they reduced the grand old temple dedicated to Goddess Meenakshi to a pile of granite rubble. The priests managed to take the Goddess to the kingdom of Venad down south. She took abode in a small Sastha temple inside a thick forest. She remained there for 59 years. When Vijayanagara Empire finally removed the Muslim rule in Madurai, it was time for the Goddess to return. Jeyamohan takes this moment from history and writes a story around the final day of the Goddess's stay in Venad. There is a Thirukkalyanam, a holy union of Goddess Meenakshi and Lord Sundareswarar, a precursor to the famous Chithirai Festival we all know today, formally ending the exile with a public celebration.
Anyone familiar with Jeyamohan's works will know that this is his home ground. The author says this short book contains nothing but auspiciousness in it. He is not wrong. It is very unusual for modern Tamil literature. I have read nothing like it. However, the theme is a fundamental one: The nature of relationship between human beings and their Gods. For the people of Venad, from the king himself to the commonest of people, the Goddess is at once the divine mother (infinite beyond all human comprehension) and an adored daughter (who is happy with our humble ministrations and makes fun of our protective attitude).
If one has read 'The Abyss', the previous collaboration between writer Jeyamohan and translator Suchitra, one would assume that Jeyamohan treats the human-God relationship cynically.
That story is set around the beggar trade prevalent in the temple towns of Tamil Nadu. With these beggars mostly stationed outside temples to collect alms from devotees, Jeyamohan ensures that the reader is constantly aware of the divine setting in which the beggars laugh and suffer. With every kindness shared between the beggars, you are made to cheer for humanity more, while growing doubtful of kindness from Gods.
And so, reading 'The Daughter of Kumari' turned out to be a pleasant surprise for me. This novel is a semi-fictional account of how the annual ritual of Madurai Meenakshi Thiru Kalyanam (grand wedding) came about.
This novel brings to the fore the abundant love that humans hold for Gods. Unlike the beggars of 'The Abyss', the central characters of this novel are royal folk residing in a flourishing kingdom. Naturally, the cynical part in me went - 'Of course, when one is doing well in life, it is easier to love the Gods more than you want them to love you.'
But as I witnessed the endless love pouring out from the central characters as they arrange a wedding for Gods, Jeyamohan made me ask myself this question - 'Isn’t love in any form beautiful? Why should love for Gods be any lesser than love for fellow humans?'
As I reached the end of the novel, one question lingered in my mind - 'Is the act of loving only restricted to humans? Why don’t the Gods love the humans back?'
Jeyamohan surprised me with a beautiful answer - an answer that needs to be experienced by every reader to love the Gods better.
மெய்நிகழ்வுச் செய்தியோட கல்பனையும் கலக்கி ஒருங்கிய மலையாண்மைத் தமிழ்க்கதை. வைகை வெள்ளம்போல் குமுறிக் குமிழியிட்டு சுழியிட்டு தெளிவடையும் நீர் போல ஆனது குமரிக்கதை. முடிவில் வருஞ்சுழிதான் உச்சம்!
Wish I had read it in Tamil. The emotions of a father in getting his daughter married is beautifully captured. Felt like being a part of a huge festival and could relate to various emotions