தமிழ் இலக்கணத்தை எளிமைப்படுத்தி எல்லோரும் படித்துப் பழகி பயன்படுத்தும் விதத்தில் தந்துள்ளேன். தமிழ் இலக்கியங்களின் பாடல்களை எளிமைப் படுத்தில் எல்லோரும் படித்து பொருளுணரும் வகையில் தந்துள்ளேன். ஒவ்வொரு அத்தியாயத்திலும் இலக்கணத்துடன் இலக்கியமும் தரப்பட்டுள்ளது சிறப்பாகும்.