அகம் கொய்த அரக்கியே…!- பகுதி.1 Love +Romance+Hate+Fight ஒரு ஆண்மகனை காதலால் வீழ்த்துவாளா? வீழ்த்துவாள் …! எனது நாயகி தன்விகா. எனது கதைகளில் எல்லாம் குடும்பரீதியான காதலிலே கதை ஆரம்பிக்கும். ஆனால் இந்தக் கதை முற்றிலும் வேறுவிதமாய் தொடங்கியிருக்கேன். ரிவா என்னும் ஒரு அடங்காப் பிடாரியை பெண்ணவள் தன் கைகளுக்குள் கொண்டு வருவாளா? காதல் என்னும் ஆயுதத்தால்…? வாசியுங்கள். ஊரையே மிரட்டும் ஒரு ரவுடி என்னும் அரசியல்வாதி தங்கபாண்டியன். அரக்க குணம் கொண்டவன். இவனை அடக்க ரெளடியான ரிவா என்னும் புகழேந்தியா அல்லது நேர்மையும் திமிரும் கொண்ட காவல் அதிகாரியான மித்திரனா? கதையை கண்டிப்பாய் வாசித்துப்பாருங்கள். இதில் நட்பிருக்கும்.குடும்பப் பாசம் இருக்கும்.