Jump to ratings and reviews
Rate this book

சிந்தித்த வேளையில்

Rate this book

232 pages, Paperback

1 person is currently reading
1 person want to read

About the author

C. Sylendra Babu

7 books15 followers
C. Sylendra Babu (born 5 June 1962) is an Indian Police Service Officer of the 1987 batch belonging to the Tamil Nadu cadre. He is serving as the Director General of Police of Tamil Nadu. He holds a PhD in Criminology from the University of Madras.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
2 (100%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
253 reviews33 followers
July 23, 2021
Book 23 of 2021
புத்தகம் : சிந்தித்த  வேளையில்  
எழுத்தாளர் :  முனைவர். சி.சைலேந்திர  பாபு  இ.கா.ப @dr.c.sylendrababu_ips
பதிப்பகம் : சிக்ஸ்த்சென்ஸ் 
பக்கங்கள் :  232

💥மாணவர்களின்  மீதும் , சமூகத்தின்  மீது  அவருக்கு  இருக்கும்  அக்கறை,  உடற்பயிற்சியில்  அவருக்கு  உள்ள  ஈடுபாடு,  நீச்சல்   மற்றும்  சைக்கிளில்  உள்ள  ஆர்வமும் …… மற்ற  காவல் துறை  அதிகாரிகளிடம்  இருந்து  அவரை  வேறுபடுத்தி  காட்டுகிறது .

💥தன்  பயணத்தில்  அவர்  சந்தித்த  எண்ணற்ற  மாணவர்கள் , அவர்களின்  கேள்விகளுக்கு , விடையாக  அமைந்ததே இந்த  புத்தகம் .

22 தலைப்புகளில்  என்னை  கவர்ந்த  சில  கருத்துகள் …….

✅சினிமா , கிரிக்கெட்  மற்றும்  தொலைக்காட்சி  தொடர்கள்  பொழுதுபோக்குகள்  மட்டுமே.  அவற்றிற்கு  அதிக  நேரமும்  , பணமும்  செவவிடாதீர்கள்.
✅ஞானி  மற்றும்  யோகி  என்று  யார்  காலிலும்  விழாதீர்கள்

✅நாம்  இருக்கும்  வீடு , அலுவலகம்  மட்டும்  இல்லை  வீதி , நகரம்  , நாடு   என  அனைத்து  இடங்களையும்  சுத்தமாக  வைத்துக்  கொள்ள  நம்மால்   இயன்றவரை   செயல்களை  செய்யவும்

✅பட்டம்  படித்தவன்  எல்லாம்   அறிவாளி  இல்லை

✅கற்றுக்  கொள்ளும்  கலையை  எந்த  வயதிலும்  விட்டு விடாதீர்கள்

✅இறுதியாக… புத்தகம்  வாசியுங்கள் .  எங்கு  சென்றாலும்  ஒரு  புத்தகத்துடன்  செல்லுங்கள் .  முதல்  அரை  மணி நேரம்  அந்த  புத்தகம்  உங்களை  ஈர்க்கவில்லை  என்றால்  அது  உங்களுக்கான  புத்தகம்  இல்லை ,  அதை  விட்டுவிடுங்கள் .

💐அவர்  கூறிய  கருத்தைகளை  முழுமையாக  தெரிய  , அவசியம்  நூலை  படியுங்கள் .  
 
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம்,
புத்தகங்களால்  இணைவோம் ,
பல வேடிக்கை மனிதரைப் போலே ,
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி .
Happy reading …..
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.