இந்த இதழ் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சிறப்பிதழாக வெளியாவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். மு.க. ஸ்டாலின் அவர்களின் அரசியல் வாழ்க்கை நெடியது. 14 வயதில் கோபாலபுரம் இளைஞர் தி.மு.கவில் தொடங்கி, மிசாவில் கைதாகி சிறையில் சித்ரவதைக்கு உள்ளாகி அரசியல் வாழ்வை தொடங்கியவர். தியாகத்தால் புடம் போட்ட தங்கமாய் ஜொலிப்பவர். அண்ணாவின் கொள்கை தீபத்தை ஏந்தி சென்னையில் இருந்து காஞ்சிவரை ஓடிச்சென்று கலைஞர், எம்ஜிஆர் அவர்களின் முன்னிலையில் ஒப்படைத்தவர். தி.மு.கவில் இளைஞர் அணி எனும் பேரணியை தொடங்கிவைத்து இயக்கத்துக்கு இளைஞர் பால் கொண்ட நாட்டத்தை வெளிக்காட்டியவர். 1984 ல் இருந்து சட்டமன்றத்தேர்தலில் போட்டியிடுபவர். 1996 ல் சென்னை மேயராக மக்களால் மிகப்பெரிய வெற்றியு&#