பழி வாங்கலும் காதலுமாய் நாயகனும் நாயகியும் சிக்கித் தவிக்கும் கதை இது. திரைப்படங்களின் வழியே இப்பூமியில் பேய், பாம்பு, ஈ என்று பலர் பழிவாங்கி பார்த்திருப்போம். ஒருவேளை வேற்றுக் கிரகத்திலிருந்து ஒருவர் வந்து பழிவாங்கினால்? ஆம், அதுதான் இக்கதையின் கரு. உங்களுக்குப் பிடிக்குமென நம்புகிறேன். நன்றி❣️