மிடில் க்ளாஸ் குடும்பங்களுக்கு கனவுகள் என்பது கத்தி மேல நடக்கற மாறி...எங்கயாச்சும் கீழ விழுந்திருவோம் என்ற பயம் எப்போதும் இருக்கும், ஆனால் பல சமயம் அந்த பயத்தை கடந்து வெல்வார்கள். இங்கேயும் 2 பேருக்கு வெவ்வேற கனவுகள்...ஆனால் ஒருவரின் கனவு, இன்னொருவரின் கனவை நிறைவேறாது செய்யும் வல்லமை பெற்றது.. மீட் மேக் என்ற மேகநாதன், சுலோ என்ற சுலோச்சனா.. இவங்களோட லட்சுமி, வெங்கட், ஜவஹர், ஸ்ரீனிவாசன் என்ற ஸ்ரீனி மாமா, மேக்னா, பார்வதி, சரவணன் அண்ட் சச்சின்... மேகனின் கனவும், சுலோவின் கனவும் நிறைவேறிச்சா என்பது கதை.