காதலும் சரி காமமும் சரி, பலர் தங்களின் முதல் காதல் எப்போதும் மறப்பது இல்லை. அது ஏனோ எல்லாருக்கும் முதல் காதல் கசப்பாகவே முடிந்து விடுகிறது, ஒரு வேளை அவர்கள் தவறான ஆண்/பெண்ணை தேர்ந்தெடுத்ததால் இருக்குமோ? எது எப்படியோ என் காதல் முறிந்தது கடவுளின் செயல் என்பதா அல்லது எங்களின் இயலாமை என்பதா?