Jump to ratings and reviews
Rate this book

உறங்காத கண்கள்

Rate this book
திருமதி ரமணி சந்திரன் முதல் முதலில் எழுதி வெளியான இந்த நாவல் - 'தீபஒளி'. பிற்பாடு இது 'உறங்காத கண்கள்' என பெயர் மாற்றம் பெற்றது.

துறுதுறுப்பான பெண் தீபாவிற்கு வாழ்வு ஒரு பெரும் பரீட்சையை வைக்கிறது. அந்த பரீட்சையை அவள் எவ்வாறு கையாளுகிறாள் என்பதுதான் கதை.

173 pages, Kindle Edition

First published January 1, 1980

126 people are currently reading
2064 people want to read

About the author

Ramani Chandran

272 books526 followers
Ramanichandran (Tamil: ரமணிசந்திரன்) is a prolific Tamil romance novelist, and presently the best-selling author in the Tamil language.

She was born to Ganesan and Kamalam in Kayamozhi Village near Thiruchendur in South Tamil Nadu. She began her writing career in the 1970s. Her first well-known novel was 'Jodi Purakkal'.

She has written 178 novels, most of which first appeared serialized in magazines like Kumudam and Aval Vikatan and were later brought out in book format by Arunodhayam. Some of her famous novels are Valai Osai, Mayangugiral Oru Maadhu, Venmayil Ethanai Nirangal, Adivazhai.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
68 (32%)
4 stars
43 (20%)
3 stars
50 (24%)
2 stars
27 (13%)
1 star
19 (9%)
Displaying 1 - 9 of 9 reviews
1 review1 follower
Currently reading
October 19, 2019
good
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Selva.
55 reviews
October 13, 2021
கதையின் கருத்து: மகிழ்ச்சி ஒன்றே அனைத்திற்கும் மாமருந்து.

எளிமையான கதை, வாசிக்க இதமாக இருந்தது.

நோய் என்பது உடலை மட்டும் பொறுத்தது அல்ல அது பெரும்பாலும் மனதையும் சார்ந்து. பொதுவாக நோயாளிகளிடம் காட்டும் பரிதாபம் நோயை அதிகரிக்கும், ஆனால் அவர்களுக்கு நாம் தரும் மகிழ்ச்சியும், நிம்மதியுமே அவர்களை குணப்படுத்தும்.

***
Profile Image for Aruna Arriane.
141 reviews16 followers
March 20, 2022
ரொம்பவும் கிரிஞ்சான, ஊகிக்க முடிகிற கதை. முதல் அத்தியாயத்தைப் பற்றி ஒரே வரியில் சொல்கிறேன் கேளுங்கள். நீங்களே 'Cringe!!' என சொல்லுவீர்கள்.

'நாயகி தீபாவிற்கு brain tumour.'

தீபா பிறகு என்ன ஆவாள். அவள் வாழ்வு எப்படி இருக்கும் என்பது Ae Dil Muskhil, Fault in Our Stars, பயணங்கள் முடிவதில்லை போன்ற கதைகளை பார்த்திருந்தீர்களானால் ஊகித்துக் கொள்ளலாம்.
This entire review has been hidden because of spoilers.
4 reviews
February 7, 2022
உளவியல் கலந்த இயல்பான கதை. படித்து ஆண்டுகள் ஆனாலும் மனதில் கதையின் காட்சிகள் நீங்காமல் நிற்கும் அளவிலான எழுத்து வடிவம்
Profile Image for Aravind Jayaram.
12 reviews
October 23, 2020
நான் ரசித்த கதைகளில் உறங்காத கண்கள் கதையும் ஒன்று. ஒரே நாளில் சில மணி நேரத்தில் படித்து விட்டேன், ஒவ்வொரு அத்தியாயமும் அவ்வளவு விறுவிறுப்பாக போகிறது,அருமை.
Displaying 1 - 9 of 9 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.