கதிர்-நிலாவின் மகனாகிய, பெரிய போலீஸ் அதிகாரி சக்திகுமரன், முதன்முதலாக ஒரு நிகழ்வில் ஷ்ரவன்-ஹரிதாவின் மகளான ஷன்மதியை அவளது உயிர்தோழனான விஷ்ணுவுடன் சந்திக்கின்றாள்.இருவரும் சட்டக்கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள். அதில் சக்திக்கும் ஷன்மதிக்கும் மனக்கசப்பு உண்டாகிவிடுகிறது.பின் அது மறைந்து இருவரும் காதலில் விழுந்து திளைக்கும்போது ,தோழன் விஷ்ணுவின் சிறுதவறால் அவசரமாக திருமணம் நடந்தாகவேண்டிய சூழ்நிலை வருகின்றது. இதனால் மாமனார் ஷ்ரவனுக்கும், மருமகன் சக்திகுமரனுக்கும் இடையில் ஏற்படும் கருத்துவேற்றுமையால் சக்தி மற்றும் ஷன்மதியின் திருமண வாழ்க்கையில் பிரிவு வருகின்றது. அது நிரந்தரபிரிவா? இல்லை தற்காலிகமான பிரிவா? மேலும் சக்திக