காதல் சென்ற பின் காதல் வருமா - இது குந்தவி காதல் என்றால், அது குந்தவி- இது கே வி ஏழு நிலைகள் கொண்ட காதலில், இணைந்து, பிரிந்து, தனித்து நிற்கும் போது வரும் பகுதி இந்தக் கதை. கதையிலிருந்து... "என்ன பக்வாஸ் ஆட் இது? எடுத்தவனுக்கு அறிவே இல்ல" என்று ஒரு சத்தம் சன்னமாக இருந்தாலும் தெளிவாக கே வி இன் காதில் விழுந்தது. விளம்பரம் ஆண்கள் மட்டுமே பயன்படுத்தும் ஒரு பிரத்யேக பொருள், அதற்கு ஒரு பெண்ணும் ஒயிலாக ஆணுடன் நிற்க, குந்தவியால் தாங்க முடியவில்லை. ஆண்கள் சவரத்துக்கு பயன்படுத்தும் ப்ளேட்டிற்கு எதற்கு பெண்? இது குந்தவியின் வாக்குவாதம். ஒரு திரைப்பட அரங்கில் இந்த விளம்பரம் காட்டப்பட, அதனைப் படம்படித்த கே வி யும் அங்கு இருந்தது குந்தவியின் வாழ்வில் ஒரு &