பிடித்தத்தினால் ஆரம்பிக்கும் காதலில் கூட முரண்கள் வருவது இயல்பு தான். ஆனால் அந்த முரண்களே நாயகியின் வாழ்வில் மேலோங்கி இருந்திட, அவள் அதையெல்லாம் கடந்து தன் மனம் திருடிய காதல் கள்வனுடன் இணைந்தாளா, என்பதே, அலைபாயுதே கள்வா.-அன்புடன் மிரானா ரோஸ்.
Totally different way of writing. I didn't read this kinda bold writings before. Beautifully express the story with fun full manner. And also liked that emotional cute love. Well done