நினைத்ததை நடத்தி முடிக்கும் வேங்கையும், திருமணத்தை வெறுக்கும் வெண்ணிலவும் சந்தித்தால்..???கதையின் உள்ளே சென்று தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே.... அப்படியே உங்கள் பொன்னான கருத்துகளையும் அமேசானில் பதிவிடுங்கள்...Dont miss it, my loveable romantic novel...post for your valueable comments.கதையிலிருந்து...!"குளிரில் பலவீனமாய் கிடந்தவள ஏமாத்தி ரேப் பண்ணிட்டேன்ற ரேஞ்சுக்கு பேசுனியே. நா தெரியாமதா கேக்குறேன் நீ எப்படி ஒரு சூழ்நிலைல இருந்தாலும் என்னத் தவிர,வேற ஒரு ஆம்பளய உன்ன நெருங்க நீ அனுமதிப்பியாடி? ஏண்டி என்ன இப்படிலாம் பேச வெக்கற. சீ....நா உன்ன நெருங்குனதுக்கும்,நீ எனக்கு ஒத்துழச்சதுக்கும் ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்க நேசந்தான்டி காரணம். அது ஏண்டி உனக்குப் புரியல!! நீ ஒத்துக்க மறுத்தாலும்....