ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பெண்ணின் திருமணத்தில் நடைபெறும் சிக்கல்களும், போராட்டங்களும், இதற்கிடையில் அந்த பெண்ணுக்கும், நிச்சயிக்கப்பட்ட ஆணுக்கும் இடையில் ஏற்படும் காதலும், அவர்களின் புரிதலும், இறுதியில் அவர்கள் திருமணம் நடைபெறுமா? என்பதுதான் கதை. இயல்பாய் ஒரு காதல் உங்க வீட்டிலோ, பக்கத்து வீட்டிலோ இயல்பாய் நடைபெறும் ஒரு நிகழ்வாக இருக்கும். படித்து பார்த்து உங்க உணர்வுகளை சொல்லுங்கள்.கதையிலிருந்து சில வரிகள்:"என் மனசும் உன்னை ரொம்ப தேடுது ஈஸுமா. உன்னை என் பக்கத்துலேயே வெச்சுக்கணும்னு தோணுதுடா செல்லம்...""இதெல்லாம் ஹார்மோன்கள் செய்யற மாயாஜாலம். நேச்சரா ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் வர கூடிய ஈர்ப்பினால் மூளையில் ஏற்