மனதுக்கு நெருக்கமான உணர்வுகளை, நெகிழ்வான தருணங்களை, அன்றாடப் பிரச்சினைகளை, வாழ்க்கை முறை மாற்றங்களால் எதிர்கொள்ளும் சவால்களைக் கேலியாக அணுகி ஆராய்ந்து அதை வகை வகையாகப் பிரித்துப் போட்டு, நன்றாகத் துவைத்து அலசி பிழிந்து காயவைத்து, கிழிந்து போனால் அதை ஃபேஷன்(fashion ) ஆக்கி, கிழியாமல் வந்தால் அதைப் பாஷன்(passion) ஆக மாற்றிக்கொண்டவர்களின் நட்பு, காதல், உறவு, போராட்டம், தன்னிறைவு என அவர்களது வாழ்க்கை பயணம்.