Jump to ratings and reviews
Rate this book

உள்ளமதில் உன்னை வைத்தேன்

Rate this book
காஞ்சனமாலையும் செல்வபதியும் ஒருவரை ஒருவர் மனமாற விரும்புகிறார்கள் தான். ஆனால் இருவருக்குமிடையே தான் எத்தனை எத்தனைதடைகள் ?

194 pages, Kindle Edition

Published June 9, 2021

Loading...
Loading...

About the author

Ramani Chandran

275 books538 followers
Ramanichandran (Tamil: ரமணிசந்திரன்) is a prolific Tamil romance novelist, and presently the best-selling author in the Tamil language.

She was born to Ganesan and Kamalam in Kayamozhi Village near Thiruchendur in South Tamil Nadu. She began her writing career in the 1970s. Her first well-known novel was 'Jodi Purakkal'.

She has written 178 novels, most of which first appeared serialized in magazines like Kumudam and Aval Vikatan and were later brought out in book format by Arunodhayam. Some of her famous novels are Valai Osai, Mayangugiral Oru Maadhu, Venmayil Ethanai Nirangal, Adivazhai.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
17 (29%)
4 stars
21 (36%)
3 stars
13 (22%)
2 stars
4 (7%)
1 star
2 (3%)
Displaying 1 of 1 review
2,121 reviews1,108 followers
May 26, 2018
மாற்றங்களைக் கொண்டு மாற்றியமைக்கும் வாழ்வில் நிலையான முடிவுகள் என்று ஏதுமில்லை.

பெற்றவர்களின் உதாசீனத்தில் தன் மனம் போன போக்கில் வாழும் செல்வபதிக்கு பக்கத்து வீட்டு காஞ்சனாவின் மூலம் எதிர்கால வாழ்க்கை பற்றிய முடிவுக்கு வர முடிகிறது.

தன் கடந்த காலத்தால் காஞ்சனாவின் காதலை ஏற்காமல் இருக்கும் செல்வபதி அவளின் தந்தை இறந்த பிறகு சொத்திற்காக அவளை அடைய துடிப்பவர்களிடம் இருந்து காப்பாற்றி எதிர்காலத்திற்காகத் தன் கடந்த காலத்தை மறந்து போக முயல்கிறான்.
Displaying 1 of 1 review