அத்தை மகள் அனுபமாவின் கார்டியனாக இருக்கும் பிரதியுஷா... அமைதியான அவளது வாழ்க்கையில் எதிர்பாராது நுழையும் இரட்டை சகோதரர்கள் ஆதித்யன் – ஆதவன். தோழிக்கு உறுதுணையாய் நிற்கும் சந்தியா. இவர்கள் அனைவரையும் இணைக்கும் கதிர்காமன் – வசுந்தரா – பத்மஹாசினி என்ற முக்கோணப்புள்ளிகள்! ஊட்டியிலிருந்து ஆஸ்திரேலியா நோக்கி இனிய பயணமாய் நகரும் கதை!