Jump to ratings and reviews
Rate this book

ரஃப் நோட்டு

Rate this book
காணாமல் போகும் ஒரு ரஃப் நோட்டால் விரியும் கதை.
உலகம் படிக்கப் படிக்கப் பறக்கும் உணர்வு.
குழந்தை இலக்கிய வரிசையில் ஆயிஷா இரா. நடராசனின்
அபூர்வ கதை கூறல் முறை ரஃப் நோட்டு.

90 pages, Paperback

Published May 26, 2014

3 people want to read

About the author

Era. Natarasan

38 books27 followers
கல்வி : இயற்பியல், கல்வியியல், உளவியல், ஆங்கில இலக்கியம் ஆகியவற்றில் முதுகலைப்பட்டம்
ஆசிரியராக :

- தனது 16வது வயதில் பள்ளியிலிரூந்து கிராம நலப்பணி திட்ட முகமொன்றில் தான் மாணவராக இருக்கும் போதே பகுதிநேர ஆசிரியரானார்.

- 1986ல் அறிவியல் / மொழியியல் ஆசிரியராக பிரதான பணி துவக்கம்.

- 1996ல் சென்னையில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் முதல்வரானார்.

- 1999ல் கடலூர் கிரூஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வரானார். தற்போதும் தொடரூம் பணி அது.

- 2008ல் டாக்டர்.ராதாகிரூஷ்ணன் விருது.

- கல்வி நேரடி நடைமுறையில் தனி கவனம், ஆசிரியர்களின் வழிகாடி.

- வகுப்பறை ஜனநாயகம், இவரது ஆசிரிய உத்தி.

- சோதனை முயற்சிகளை தொடரும் ஆர்வலர்.

- கல்வியாளர்கள் ஜான் ஹோல்டு, பாவ்லோ பிரையரே உட்பட பலரை தமிழுக்கு அறிமுகம் செய்தவர்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
1 (100%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
4 reviews
April 14, 2024
it is based on children's stories but it has many connecting stories tied up with it that make it interesting to me.
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.