அன்பின் முகவரி யாரோகாதலில் விழுந்த ஒருவன் அதை உணர்ந்த அடுத்த நொடியே அவளின் மேல் நம்பிக்கை இல்லாமல் சந்தேகம் கொண்டால் அவளும் என் செய்வாள்?அவள் காதலை உணர்ந்த தருணம் எப்படியானது? இவனின் சந்தேகப்புத்தியை எப்படி என்னவென்று கையாள்வாள்?உண்மையை தெரிந்து கொண்ட நொடி அவன் மனநிலை?காதலில் தோல்வியுற்றதால் இறப்பை தேடி செல்லும் இன்னொருவன்.. அவன் எவ்வாறு அதில் இருந்து மீண்டான்? அவனை காப்பற்றியது தான் யார்?இவர்களுடனே காதலை அழகாய் கையாளும் என் மனம் கவர்ந்த நாயகன் மற்றொருவன். அவனை உருகி காதலிக்கும் இனியவள்.காதலையும் நட்பையும் பார்க்கலாம்