காதல் இந்த வார்த்தை தான் எவ்வளவு அழகு?உருவம் பார்த்து வருவதில்லை. செல்வம் பார்த்து வருவதில்லை.மனம் மட்டும் பேசிக் கொண்டு இரு உயிர்களிடையே உருவாகிறது.நான் நீ ஜாதி மதம் எனும் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது.காதல் என்றும் காதல் தான். ஒவ்வொருவரும் வெளிப்படுத்தும் விதம் தான் வேறுபடுகிறது.அர்ஜுன் காதலையும் அதில் காணலாமா?வாருங்கள்.