அதிகமான அறிவாற்றல் கொண்ட பெண்ணிற்கும், வாழ்க்கையை எளிதாக எடுத்துக்கொள்ளும் ஆணும் ஒரு சுபமான நிகழ்வில் சந்திக்கிறாங்க. பிடித்தம் என்ற ஒன்று காதல் என்ற வார்த்தையாக மாறும் முன், கட்டங்கள் செய்யும் பாட்டில், அவர்கள் என்ன ஆனார்கள் என்பது கதை. இது ஒரு ரொமான்டிக் காமெடி வகையைச் சேர்ந்த கதை