Jump to ratings and reviews
Rate this book

ஒரே இரத்தம்

Rate this book
நாட்டில் புரையோடிப்போய் இருக்கிற சாதி, மதப் பூசல்களுக்கும், கலவரங்களுக்கும் முடிவு கட்ட சமத்துவ சமுதாயம் காணவேண்டும் என்ற எண்ணத்தைப் பிண்ணனியாகக்கொண்டு இந்தப் புரட்சி புனிதத்தை கலைஞர் அவர்கள் எழுதியுள்ளார்கள். சமூகநீதி தழைத்திடவும், சமுதாய மறுமலர்ச்சிக்கும் இந்நூலின் வாயிலாகவும் தமது தொண்டினை ஆற்றிடும் கலைஞர் அவர்களை சமத்துவப் பெரியார் என்று அழைப்பது பெருமைக்குரிய விசயமே. அவருடைய சமத்துவக் கண்ணோட்டத்திற்கு பெரியார் சமத்துவபுரம் ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

- பதிப்பகத்தார்

168 pages, Unknown Binding

3 people want to read

About the author

Mu. Karunanidhi

26 books14 followers
Muthuvel Karunanidhi (மு. கருணாநிதி) was an Indian writer and politician who served as Chief Minister of Tamil Nadu for almost two decades over five terms between 1969 and 2011. He had the longest tenure as Chief Minister of Tamil Nadu with 6,863 days in office. He was also a long-standing leader of the Dravidian movement and ten-time president of the Dravida Munnetra Kazhagam political party. Before entering politics, he worked in the Tamil film industry as a screenwriter. He also made contributions to Tamil literature, having written stories, plays, novels, and a multiple-volume memoir. He was popularly referred to as "Kalaignar" (கலைஞர்) (Artist) and "Muthamizharignar" (முத்தமிழறிஞர்) (Tamil Scholar) for his contributions to Tamil literature.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (50%)
4 stars
1 (50%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Rajarajan RJ.
69 reviews6 followers
July 2, 2021
சாதி ஒழிந்த சமத்துவ சமூகம் படைத்திட உழைக்கும் மகேஷ்வரன், நந்தகுமார் ஆகியோர் எதிர்கொள்ளும் சவால்களும், சாதிய சமூகத்தில் ஆண்-பெண் வளர்ப்பும், உறவும் எப்படி இருக்கிறது என்பதையும் கூரிய உரையாடல்களாலும், காட்சிகளாலும் படம் பிடித்து காட்டியிருக்கிறார் கலைஞர் கருணாநிதி.

சாதி ஒழிப்பு பேசிய புதினங்களில் முக்கியமான படைப்பு!
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.