நீலகிரி மாவட்டம் ஊட்டியின் அருகே கேரளமாநிலத்தில் இருந்து வந்த கிரீஷ் நாரயணன் ஒரு தேயிலை தோட்டத்தை வாங்கி அந்த எஸ்டேட்டை கிட்டதட்ட பத்து வருடங்களுக்கு மேலாக நடத்தி வருகின்றான்.அடிப்படையில் அவன் யாரையும் மதிக்காது தன் இஷ்டத்திற்கு வாழும் குணமுடையவன்.பெண்களுடன் குடியும் குடித்தனமாக வாழ்க்கையை ரசிக்கும் மகாரசிகன்.அங்கு பூர்வீகமாக குடியிருக்கும் டாக்டர் கருணாகரன் ஏழை எஸ்டேட் தொழிலாளிகளுக்கு மருத்துவ உதவி செய்கிறவர்.கருணாகரனின் மூத்தமகன் ருத்ரனும் அவனது நண்பன் ஜிபி சந்தோஷூம் தொழில் பாட்னர்.ஆனால் கிரீஷ் நாரயணனுக்கு தொழில் எதிரிகள்.இதில் அவரின் இளையமகள் வெண்பா கிரீஷ் ஆபிசில்வேலைபார்க்கும் ஒரு அக்கவுண்டன்ட் பெண்ணின் கொலை கேஸில்
கதை நன்றாக இருந்தது. கிருஷ் ,வெண்பா காதல் அருமை.டாக்டர் கருணாகரன் போன்ற மனிதர்கள் இந்த உலகில் இருப்பதால்தான் மனிதநேயம் இன்னும் அழியாமல் இருக்கின்றது. அனைவரும் படிக்கலாம். நன்றி.
If I can give zero or negative stars, I would. I normally do not write negative reviews because I know that it will discourage writers who give their best but I want this author to stop writing. The “hero” is a rapist, murderer, who abuses his pregnant wife, responsible for killing both his father in law and his unborn child and never a single remorse. WTF is going on with this author’s mind? Amazon should remove this book. I encourage the author to skip writing, THIS BOOK HAS DRUG ABUSE, RAPE, MURDER ALL BY THE MAIN CHARACTER. AUTHOR SHOULD BE ASHAMED.