தன்னை நம்பிக் கரம் பிடித்த மனைவியை போகப் பொருளாகப் பயன்படுத்தாமல். உணர்வும், உணர்ச்சியும் கொண்ட உயிரினமாக மதித்து நடத்தி, தாம்பத்ய இன்பங்கள் அனைத்தையும் தவறாமல் வழங்கி. மனைவியின் மனநலத்தையும், உடல்நலத்தையும் காத்து. இல்லற வாழ்வை இன்புற வாழ்ந்திட இப்புத்தகத்தை படித்துணர விரும்புகிறோம்.தங்கள் வாழ்வில் “ஒவ்வொரு முறையும் உச்ச கட்ட இன்பத்தை அனுபவிடவும், ஒரே ஒரு முறை கூட உச்ச கட்ட இன்பத்தை அனுபவித்திராத” இல்லத்தரசிகளும் (பெண்களும்) இப்புத்தகத்தை தன் துணைக்கு (கணவனுக்கு) பரிசளிக்கலாம்.தன் துணையுடன் இல்லற வாழ்வை இன்புற வாழ்ந்திட ஆண்களுக்கான ஓர் அற்புதப் பொக்கிஷம் இந்த புத்தகம்.தயவு செய்து முதல் பாகத்தைப் படிக்காமல், மற்ற பாĨ