எல்லா காதலும் திருமணத்தில் முடிவடைதில்லை. ஆனால் யசோதராவும் சித்தார்த்தும் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் செய்து கொண்ட யாவருக்கும் நல்ல குடும்பம் வாய்ப்பதில்லை. ஆனால் யசோதராவும் சித்தார்த்தும் தங்கள் மகள் சர்மிஷ்டாவுடன் இனிய குடும்பத்தை உருவாக்கிக் கொண்டனர். இதற்கு பின்னரும் என்ன இருக்கிறது?குடும்பமாய் வாழும் யாவரும் காலம் முழுவதும் இணைந்திருப்பதில்லை. இதில் யசோதராவும் சித்தார்த்தும் மட்டும் விதிவிலக்கா என்ன? அவர்களிடம் நுழையும் பிரிவு நிரந்தரமா? அதன் காரணம் என்ன?அத்தனை கேள்விகளோடு இனிதாய் சாருலதா மற்றும் இந்திரஜித்தின் காதல் கதையின் ஆரம்பமும் கொண்ட முதல் பாகத்தின் தொடர்ச்சியாய் ‘வந்தாயே மழையென நீயும் இ&#