ஆன்ம ஜோடிகளாகவும், ஜென்ம எதிரிகளாகவும் விதி கொண்ட ஒரு ஜோடிகளின் கதை. காமெடி + லவ்.கதை பேன்டஸி கிடையாது. டீன் பிக்சன் மட்டுமே.. hatelove டைப்பில் டீன் பிக்சன்..அபிநயாவுக்கும் அன்புவுக்கும் இடையில் இருந்த சண்டைகளும் தீரவில்லை. அவர்களுக்குள் இருந்த காதலும் மறையவில்லை.அவர்கள் போட்டுக் கொண்ட சண்டைகள் பலருக்கும் காமெடியாக இருந்தது. ஆனால் அவர்களை பெற்றோருக்கோ சலிப்பை தந்தது. சண்டைகள் மட்டுமே தங்களை உயிர்ப்போடு வைத்திருப்பதாக நினைத்தவர்கள் காதலில் இணைந்த பிறகு என்னவென்று உணர்ந்தார்கள்.?