Jump to ratings and reviews
Rate this book

வெளிச்சம் [Velicham]

Rate this book
ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையே உள்ளம் ஒன்றி காதல் அரும்ப காரணம் ஒன்றும் தேவையில்லை. அந்தக் காதலுக்குத் சவாலாக ஜாதி, மதம், இனம், அந்தஸ்து, ஜாதகம் என்று பல இடைவெளிகளை சமூகம் உருவாக்குகிறது.

கடல் கடந்தும், வான் கடந்தும் பொருள்தேடி அலைகிற இன்றைய காலக்கட்டத்தில் இனக்கட்டுப்பாடுகளும் சாதிக்கட்டுப்பாடுகளும் முழுவதும் தகர்ந்து போகாவிட்டாலும் ஓரளவு தளர்ந்துள்ளன.

ஆனால் மதத்தின் பிடியில் சிக்கிய மனிதனின் மனநிலை எந்த அளவுக்கு குணமடைந்துள்ளது? தனிப்பட்ட மனிதர்களின் தயாள குணமும், விதிவசமாய் நிகழும் சம்பவங்களும் அந்த காழ்ப்பை அகற்றி அதைக் கனிவினால் நிறைக்க இயலுமா?

சுவாரசியமான திருப்பங்களுடன் இதற்கு வெளிச்சமிட்டு விடை அளிக்கும் படைப்பு 'வெளிச்சம்' .

144 pages, Paperback

First published July 21, 2021

1 person is currently reading
3 people want to read

About the author

S. Suresh

4 books12 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (50%)
4 stars
2 (50%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Premanand Velu.
246 reviews39 followers
September 9, 2021
முதலில் அறிமுக எழுத்தாளர் (!) சுரேஷ் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். முதல் படைப்பு என்று யாரும் கூறமுடியாத அளவில் சிறப்பான படைப்பு இது.

ஆரம்பத்தில் இருந்தே பிரச்சினையின் வெளிப்பாடுகளை சரியான முறையில் பதிவு செய்து இருக்கிறார்.
பெருநகரங்களான ஐதராபாத், பெங்களூர் போன்ற இடங்கள் சமீப காலங்களில் அடைந்த வளர்ச்சி, நகரத்தை விரிவாக்கி, மக்கள் புதுப்புது இடங்களுக்கு குடியேறி, தங்கள் கலாச்சார பின்னணி மற்றும் மத அடையாளங்களை பின்னிப்பினைய வைத்துள்ளது. அதனால் அது சம்பந்தமான உரசல்கள் நேர்வதை காணலாம்.

இந்தக் கதையில் சுட்டியுள்ளது போலவே மசூதியின் பாங்கு ஒலிபெருக்கியில் வருவது ஒரு தொல்லையாக துவக்கத்தில் எனது பல்லடுக்கு குடியிருப்பில் பலர் நினைத்து, அதைத்தொடர்ந்து, படித்து வெளி அனுபவம் உள்ளவர்கள் என்று நினைத்தவர்கள் கூட அதற்கு எதிர் வினையாற்றி, கூச்சல் எழுப்பியது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதை பயன்படுத்தி, அதை மதப் பிரச்சினையாக மாற்ற அவர்களில் சிலர் ஆரம்பத்தில் இருந்தே முயன்றதும், அது தொடர்பாக எனக்கு ஏற்ப்பட்ட அதிர்வுகளும் என் நினைவுக்கு வந்தது.

அந்த வகையில் முடிச்சை பலமாகவே கதையில் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதில் வரும் பாத்திரப் படைப்புகள், அவர்கள் பின்னணி ஆகியவை தேவையான அளவிலேயே காட்டப்பட்டு இருப்பது, கதையின் சுவாரசியத்தையும் வேகத்தையும் குறையாமல் வைத்துக்கொண்டது.

இந்தக் கதையில் வரும் த்ரிஷாவும் ஆதிலும் கதைப் பின்னணி அமைந்த ஐதராபாத் / செகந்திராபாத் இரட்டை நகரங்களில் மட்டுமல்ல, தென்னிந்தியாவின் எந்தப் பெருநகரங்களில் இருப்பார்கள். ஐதராபாத்தின் இடங்களும், அதன் சரித்திரப் பின்னணியும் கதையில் சிறப்பாகவே கையாளப்பட்டிருந்தாலும், அங்கே அதிகம் சென்றிராத எனக்கும் கதையோட்டத்தோடு, எளிதாக கரைந்துவிட எந்தத் தடையுமில்லை.

ஒரு காதல் கதை என்றபோதிலும், சமூக பின்னணியையும், அதன் நீரோட்டங்களையும் சரியான முறையில் பயன்படுத்தி வாசிப்பவரின் கவனம் சிதறாமல் ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரே மூச்சில் படித்துவிடவைத்தது, இதன் வெற்றியாகவே கருதுகிறேன்.

வாழ்த்துக்கள்.
Profile Image for Raja Subramanian.
128 reviews14 followers
August 8, 2021
The world appears to slowly and surely slip into darkness arising from extreme divisiveness on the basis of race, ethnicity, nationalism, right-wing zeal, and religion. Religion has always been a source of extreme divisiveness. In India, we have seen such divisiveness, angst and bigotry that society is quite fragmented. In that darkness, the debut novella, Velicham (meaning “light”), in Tamil by S. Suresh figuratively and literally brings light.
Velicham is the story of two young persons deeply in love, in the twin cities of Secunderabad and Hyderabad, committed to making a life together. Except that Trisha is a Hindu and Adil is a Muslim. Trisha comes from an extremely conservative Brahmin family, an Iyengar family. Adil comes from a Shia Muslim family. Every family seems to have at last one person with extreme views based on religion, bereft of any semblance of logic. Trisha’s father shows an irrational hatred towards Muslims. Adil’s parents are relatively progressive but are very conscious of their minority status in society. But Adil’s maternal uncle demonstrates a conservativeness bordering on religious bigotry. How would these two families reconcile their differences? How can the two young lovers find peace and enjoy life together amidst such seemingly irreconcilable differences?
If you can read Tamil, I strongly recommend that you get hold of this wonderful book and read it. Suresh demonstrates a terrific command over the Tamil language and writes with easy abandon. I specifically enjoyed the contemporary form of Tamil used in the book, whether in the descriptive part of the narration or in the dialogues involving the various characters. Each one of the characters stand out on their own, appear real and not as a caricature. The topic isn’t easy to handle. Many writers have written on this topic, handling the religious divide with kid gloves, often resulting in the characters appearing to be unreal caricatures. Suresh deftly handles the religious divide and the potential volatility surrounding this topic with equal doses of empathy and candidness.
The story is set in the twin cities of Secunderabad and Hyderabad which is a place very familiar to me. I was able to relate to the various locations easily but was quite pleasantly surprised learning the odd historical and locational details in Suresh’s narrative that I was unaware of. Readers completely unfamiliar with the twin cities would also enjoy the vivid narration. The story has everything that can be packed into a novella – romance, some historical detail, locational trivia, conflict, religious divide, conservatism, progressiveness, despair, hope, darkness and light. The narration is smooth and encourages a swift pace of reading. The editing is tight, the presentation is compact, making this a memorable read.
I wish I had the courage to write this review in Tamil. While I have read a fair bit in the Tamil language, I haven’t written anything at all in decades, not even a tiny letter in that language. I looked at an online Tamil keyboard, got overwhelmed and decided to write this in English. Folks, just go get yourself a copy of this book and read it. If you cannot read Tamil, but understand it well, ask someone to read it for you. You will not be disappointed!
As I read this book, I wondered why Suresh hadn’t taken on writing much earlier. Perhaps it isn’t quite late yet. I, for one, will wait eagerly for the next servings!
Displaying 1 - 2 of 2 reviews