அன்பான வாசகர் தோழமைகளே!!!எனது புதிய கதையுடன் மீண்டும் உங்களை சந்திக்க வந்து விட்டேன். இதுவும் உங்கள் மனதுக்கு பிடித்த இனிமையான காதல் கதைதான். தொடர்ந்து படித்து மறக்காமல் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். Happy Reading!!!- அன்புடன் பத்மினி செல்வராஜ்!