இது ஒரு புகைப்படப் புத்தகம். கிண்டிலில் இதைச் சரியாகப் பார்க்க முடியுமா போன்ற கேள்விகள் எனக்கும் இருந்தது. ஆனால் புகைப்படங்களும், அவற்றின் விளக்கங்களும் இது குறித்த சந்தேகங்களைத் தீர்த்தது. கருப்பு, வெள்ளை புகைப்படங்கள், கிண்டிலில் நன்றாகவே இருக்கிறது. 1858ல் லின்னேயஸ் ட்ரைப், மூன்று மாதங்கள் (ஜனவரி - மார்ச்) மதுரையைச் சுற்றிய பகுதிகளில் பல புகைப்படங்களை எடுத்தார். பல அளவிலும் அவர் எடுத்த புகைப்படங்கள், மதுரையின் பல பகுதிகளையும் பதிவு செய்கிறது. புகைப்படங்களைத் தெளிவான, விரிவான விளக்கங்களுடன் நான்கு புத்தகங்களாக 1860ல் பதிப்பித்திருக்கிறார்.
Description of my Madurai from a foreign friend - truly neutral perspective, a fresh perspective. Loved the background of Vilakkuthoon and especially the homophonic names of Sikkander / Skander referring to Thiruparankundram. Madurai has stood and seen everything!