மங்கை, சிவா முன்னமே இது ஒரு காதல் கதை பாடி பிரிந்திருக்க, முத்துவோ, என்னுடையதும் காதல் கதை தான் என அடித்து(வாயாடித்து) கூறி சிவாவின் சிங்கிள் ஸ்டேட்டஸை மாற்ற முனைகிறாள். அவள் முயற்சி என்னானது...முந்தைய பிடிவாதங்களின் பிடிகள் தளர்ந்ததா...இவர்களின் கலாட்டா கல்யாணம் கலை கட்டியதா என்பதை இரண்டாம் பாகத்தில் காணலாம்.