மேக்மா”- Mydear Dancing Doll...அவளுக்கு எதனால “மேக்மா-னு பெயர் வச்சாங்கன்னு தெரியல.But, she justified that name...இந்த, கண்டதும் காதல்,மனசுக்குள்ள பட்டாம்பூச்சி.அதுலாம், only exist in fairytales and movies... Real life-ல பார்க்க, பார்க்க, பழக,பழக, புரிய, புரிய தான் காதல் வரும்... வரணும்... அப்படி எனக்குள்ள வந்தவ தான் மேக்மா...