Jump to ratings and reviews
Rate this book

“ஆல் இஸ் வெல்”

Rate this book
என்னுடைய Psychological clinic க்கு வந்தவர்களின் விதவிதமான பிரச்சினைகள் பற்றிய மிகவும் சுவாரஸ்யமான விஷயங்கள் தரப்பட்டுள்ளது. மனது என்று ஒன்றிருந்தால் மனப் பிரச்சினை என்று நிச்சயம் இருக்கும். 100% மனிதர்களுக்கும் அப்படித்தான். மனப் பிரச்சினை வந்தால் அதை சரிபண்ண, இதற்கென்றே முறையாக படித்து போதுமான அனுபவத்துடன் சிகிச்சை செய்யும் சரியான உளவியல் நிபுணரிடம் (psychologist) சென்று சரி செய்து கொள்ள வேண்டும். மனப் பிரச்சினை என்றால் பைத்தியம் என்று சொல்லிவிடுவார்களோ என்று அச்சம், தயக்கம் கொள்ளக்கூடாது. உடலில் பிரச்சினை வந்தால் எப்படி சிகிச்சை செய்து கொள்கிறோமோ அதேபோல் மனதில் பிரச்சினை வந்தால் தகுந்த சிகிச்சை எடுத்து சரி செய்து கொள்ள வேண்டும்.

169 pages, Kindle Edition

Published April 22, 2021

Loading...
Loading...

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.