Jump to ratings and reviews
Rate this book

ஜென் முட்டாள் : Zen Muttaal

Rate this book
எண்ணங்களில் தூங்குபவனை சடாரென விழித்தெழ வைக்கிறது ஜென். இரண்டு மூங்கில் உரசிக் கொள்வதை பார்த்து ஞானமடைந்தவரும் உண்டு. ஒருவன் தன்னை ஏசுவதை கண்டு ஞானமடைந்தவனும் உண்டு. கீழே வழுக்கி விழுந்தவன் ஞானமடைந்த கதையும் உண்டு.ஜென் துறவிகள் ஞானமடைய, விழிப்பை பெற தங்கள் உடலை வருத்தி எந்த செயலையும் செய்வதில்லை. அவர்கள் பசிக்கும்போது சாப்பிடுவார்கள், தூக்கம் வரும்போது தூங்குவார்கள். அவர்கள் மனதில் எந்த தீர்மானங்களையும் எண்ணங்களையும் சுமப்பதில்லை. ஜென் எனக்கு புரிகிறது என்று கூறுபவரும் முட்டாள். ஜென் எனக்கு புரியவில்லை என்று கூறுபவரும் முட்டாள். முட்டாள் என்ற வார்த்தையை எவ்வாறு எடுத்துக் கொள்கிறோம் என்பதில் இருக்கிறது உண்மையான ஜென்.

Kindle Edition

Published August 4, 2021

Loading...
Loading...

About the author

Eswari Nagarajan

9 books9 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
13 (68%)
4 stars
5 (26%)
3 stars
1 (5%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 1 of 1 review
2 reviews1 follower
Read
June 5, 2024
நல்லதும் கெட்டதும் நிகழ்வுகள்,

கிளி பேசியதன் பொருள் கிளியறியுமா?!,

அவன் ஏன் அதைச் செய்தான் என தூங்காமல் இருந்தவன்


இன்னும் நூல் முழுவதும் அருமை.
Displaying 1 - 1 of 1 review