மேலூரில் வசிக்கும் சௌந்தர்ராஜன் கனகவல்லி தம்பதியரின் ஆறுபிள்ளைகளும் அவர்களின் காதலும் கல்யாணமும் எப்படி நடக்கின்றது என்பதேயான கதை.ஐந்து ஆண்பிள்ளைகளும் ஒரு பெண்பிள்ளையும்.ஒவ்வொருத்தரின் கலாட்டா காதல், குழப்பத்தில் முடியும் திருமணம், கலகலப்பிற்கு பஞ்சமில்லாத கிராமத்து கதை...எப்போதும் போல தூக்கலான ரொமான்ஸ் ஸ்டோரீ