"மறுமை" கதை மரணம் எனும் பின்புலத்தை கொண்டு புனையப்பட்டது. மரணத்திற்கு பிறகு ஒரு ஆத்மா என்னவெல்லாம் ஆகிறது எனும் கற்பனைக்கு முழு வடிவம் தந்திருக்கிறேன். முந்தைய கதைகளைப் போலவே எனது இக்கதைக்கும் நீங்கள் ஆதரவு தருவீர்கள் எனும் நம்பிக்கையுடன், மறுமையை சமர்ப்பிக்கிறேன்..... நன்றி, ரியா மூர்த்தி