.புரிந்து கொள்ளாமல் பிரிந்து கொல்கிறாயே...!பாகம் - 3முன்னுரை:கொல்லும் உறவில்கொள்ளும் உணர்வில்உணர்ந்திட்ட காதலில்உயிர்த்திட்ட மோதலில்துளிர்த்திட்ட காதலதுஅன்பின் சங்கமமே!தியா தேவ்வைப் பார்த்தாள். பின் இருவரும் மோதிரம் மாற்ற, தியா அவனுக்கு ஒரு கிரீட்டிங் கார்ட் பரிசளித்தாள்.என் காதலா...பள்ளிகாலத்தில் பஞ்சனையறியாதபருவத்தில்பற்றற்று நீ நிற்கையில்பற்றிக்கொண்ட தீதான் என்காதல்நீயின்றி அசையாது என்உலகுஎன்று மாறிய நொடிமுத்தமிட்டு மூச்சிரைத்துமுத்திரை பதித்தேன்முதற்காதலை...!கோபங்கொண்டு விலகி கொல்லும் வேளையில்காதலில் நம்பிக்கையைஊற்றுவதற்குஉமிழ்நீர் பறிமாற்றமேசாலச்சிறந்தது என்பதைநம் இதழ்கள் நான்குமĮ