எந்தக் கதாபாத்திரத்துக்கும் பெயர் கிடையாது,அத்தியாயங்கள் கிடையாது.அடையாளப் பெயர் மட்டும்தான்இப்போதைக்கு ரெண்டு பேர் மட்டும் அறிமுகப்படுத்துவோம். எல்லாமே அமானுஷ்யன் ஒருத்தனோட பார்வைல பாக்கறது/கேக்கறது எல்லாம் அவனோட மனக்குரல்லருந்து வார்த்தையா இந்த புத்தகத்துல வருது.பையன் பேர் – காலாத்துபொண்ணு பேர் – தீப்திரெண்டு பேரும் முதல் முதலா சந்திச்சிக்கிற இடம் – செங்கல்பட்டு டோல் கேட்லருந்து அரை கிலோமீட்டர்ல நெடுஞ்சாலை ஓரமா.சூழ்நிலை- தீப்தியோட கார் டயர்ல பிரச்சினை.நேரம்: கிட்டதட்ட சாயங்காலம் 5.30அடுத்தது என்ன?***நான் இங்க என்னோட காருக்கு வேற ஏற்பாடு பண்ணிடறேன். உங்க கூட வந்துட்டு திரும்ப வராலாமா? உங்க ப்ரைவசி பாதிக்கும்னா நான் ஏதாī