தமிழ்நாட்டின் முக்கியமான ஊடகர்களில் ஒருவரான சமஸ் எழுதிய ‘அரசியல் பழகு’, பல வகைகளில் குறிப்பிடத்தக்க நூல் ஆகும்.‘தி இந்து’ தமிழ் நாளிதழில் தொடராக வெளிவந்த காலத்திலேயே லட்சக்கணக்கான வாசகர்களால் கொண்டாடப்பட்டது. வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பின்னர் மேலும் இதை விரிவாக்கி எழுதினார் சமஸ். வெளிவந்த வேகத்தில் 10,000 பிரதிகளை விற்பனையில் கடந்தது.அரசியல் தலைவர்களும் விவாதிக்கும்படியான காத்திரமான உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தாலும், இளையோருக்கு அரசியலை அறிமுகப்படுத்தும் பாணியில் எளிமையாக எழுதப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.கறாரான நூல் விமர்சகரும், சமூக அறிவியலாளருமான தமிழவன், ‘இந்நூல் சமூக விஞ்ஞான நெறியியலில் ஒரு பாய்ச்சல்; இபĮ