முழுநீள காதல், குடும்பம் சார்ந்த கதை. காதலுக்கு தோன்றும் எதிர்ப்பு, அதனால் விளையும் விபரீதம். அந்த விபரீதத்தின் வினைப் பயன் அறுவடை செய்ய பட்டதா? எங்கனம் வினையை விதி முடித்து வைக்கிறது. முடிந்த இடத்தில் தொடங்கும் புது அத்தியாயம் அத்தனை சீக்கிரத்தில் ஏற்று கொள்ள படுகிறதா என்பதே கதை.