"கடற்கரைக்கு வந்துவிட்டு கடற்காற்றை தடுக்க நினைப்பது போல பழையவற்றை நினைக்காமலிருப்பதும் ஒன்று தான் போலிருக்கிறது. மனிதர்களில் இருந்து எல்லாமே அவளுக்கு ஞாபகங்களின் நூல்பந்தை அவற்றின் போக்குக்கு இழுத்துக்கொண்டே போக கொஞ்சம் கொஞ்சமாய் வண்ணங்கள் மறைந்து நிஜத்தின் முகத்தை எதிர்கொள்ளப்போகிறோமோ என்று தான் தோன்றுகிறது"-தியா