முள்ளில் பூத்த மலரே புத்தகமாய் வெளியான நாவல். அழகான உணர்வுபூர்வமான குடும்ப நாவலை வாசிக்கும் ஆர்வமுள்ளவர்கள் தாராளமாக இக்கதையை வாசிக்கலாம். மனதை நிறைவாய் உணர செய்யும் இக்கதை என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
மிக மிக அருமையான கதை. வாழ்க்கையில் அனைவருக்குமே திருமணம் என்ற உறவினை எப்படி வெற்றிகரமாக கொண்டுசெல்ல முடியும் என்பதனை ஐந்து ஜோடிகளின் மூலம் தெரிவித்துள்ளார் இந்த எழுத்தாளர்.