சட்டவிரோதமான ஆராய்ச்சி, அதை விற்க நினைக்கும் ஒருவன், அவனை அந்த நிலையில் நிறுத்திய சூழல், அதனால் அவன் சந்தித்த இழப்புகள் ஒரு புறம். தன்னவளை மிரட்டி அழைத்து செல்லும் ஒருவன், அவனிடமிருந்து அவளை மீட்க போராடும் கணவன் மறுபுறம் என காதலோடு கூடிய விறுவிறுப்பான திருப்பங்கள் கொண்ட நாவல்.