இந்த புத்தகத்தை யார் படிக்க வேண்டும் 1. தற்போது நடைமுறையில் இருக்கும் கல்வி, உங்கள் குழந்தைக்கு உகந்தது தானா? என்று நினைத்தால். 2. உங்கள் குழந்தை,ஏட்டுக்கல்வி மட்டும் இல்லாமல் கலை, அறிவியல் , நீதிநெறி, மனிதாபிமானம், இயற்கை விவசாயம் போன்றவற்றில் தேர்ந்தவராக இருந்து, அறிவின் பண்பட்ட நிலையை அடைய விரும்பினால். 3. நீங்கள் உங்கள் குழந்தையை, மாண்டிசோரி கல்வி முறையில் பயில்விக்க விரும்பினால். 4. நீங்கள் உங்கள் குழந்தையை, இந்த சமூகத்தின் சிறந்த மனிதராக உருவாக்க விரும்புவோராக இருந்தால். 5. நீங்கள் மாண்டிசோரி கல்வியாளராக பயிற்ச்சி பெற விரும்பினால்.