What do you think?

எழுத்து 2: பிப்ரவரி 1959
இந்த இதழில்...
வாடைக் காற்று - அசுவதி
எழுத்தும் அதன் வாசகர்களும்
இலக்கியமும் குழுவும்
எஸ். வையாபுரிப்பிள்ளை – க. நா. சுப்ரமண்யம்
திறனாய்வு - வில்லி
அருளும் பொருளும் – ந. சிதம்பர சுப்ரமண்யன்
கவி – வேதனை – தி. சோ. வேணுகோபாலன்
தர்க்கம் - ஜெயகாந்தன்
அன்று வருவாரோ? – கு. அழகிரிசாமி
வெற்றியின் பண்பு - பராங்குசம்
தரிசனம் - மயன்
கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா
விஞ்ஞானி – ந. பிச்சமூர்த்தி
பாரதி கவிதையும் மொழிபெயர்ப்பும் - சுவாமி
எழுத்து அரங்கம்
‘எழுத்து’ குறிப்பிட்டிருக்க வேண்டும் - சிட்டி
சாகித்ய அகாடமியும் தமிழ் இலக்கியமும் - வி. ரா. ரா., தமிழன்
சிறந்த தமிழ்ச் சிறுகதைகள் - சாமிநாத ஆத்ரேயன்
க. நா. சு.வும் சிறுகதைத் தொகுப்பும் - சி. சு. செ.

115 pages, Kindle Edition
Published September 28, 2021
About the author
C.S. Chellappa
76 books65 followersசி.சு. செல்லப்பா (C.S. Chellappa) ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். "எழுத்து" என்ற பத்திரிக்கையினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா.
பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா. சிறந்த விமர்சகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன், பிரமீள், ந.முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்பட்டவர்கள். தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் வாடிவாசல், "சுதந்திர தாகம்" போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா. காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர்.
Cinnamanur Subramaniam Chellappa (Tamil: சி.சு. செல்லப்பா) was a Tamil writer, journalist and Indian independence movement activist.He belonged to the "Manikodi" literary movement along with Pudhumaipithan, Ku Pa Ra, Va. Ramasamy, N. Pichamurthy and A. N. Sivaraman. He also founded Ezhuthu, a literary magazine. His novel Suthanthira Thagam won the Sahitya Akademi Award for 2001

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
No one has reviewed this book yet.